நாட்டைவிட்டு வெளியேறும் இலங்கையர்கள்! ஆய்வில் வெளியான உண்மை
country
leave
sri lankans
By Vanan
இலங்கையில் இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மாத்திரம் 33 ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு அதிகளவான கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டமைக்கான காரணம், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியே என்பது ஐபிசி தமிழ் மேற்கொண்ட கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் காணொளி வடிவில்,