துபாயில் ஈரானிய ஏவுகணை தாக்குதலை காணொளி எடுத்த இலங்கையருக்கு நேர்ந்த நிலை

Sri Lanka Dubai Iran Arrest
By Jaso Jun 06, 2026 12:51 PM GMT
Report

துபாய் மீது ஈரான் நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதல்களால் ஏற்பட்ட சொத்து சேதங்களை படம்பிடித்து, அக்காட்சிகளைப் பிற தரப்பினருடன் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் துபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட ஒன்பது (09) இலங்கையர்கள், வரும் நாட்களில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளனர் என கட்டநாயக்க சர்வதேச விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளும் இலங்கையர்கள், வேலைக்காக துபாய் சென்ற தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.

முன்னரும் 26 இலங்கையர் நாடுகடத்தல்

அரசின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்த காணொளிகளைப் பதிவுசெய்து வெளியிட்ட அதே குற்றத்திற்காக, நாட்டின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் இருபத்தாறு (26) இலங்கையர்கள், இரண்டு முறை நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

துபாயில் ஈரானிய ஏவுகணை தாக்குதலை காணொளி எடுத்த இலங்கையருக்கு நேர்ந்த நிலை | Sri Lankans Videotaping Iranian Missile Attacks

லெபனானில் உள்ள இலங்கை வம்சாவளி பெண் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

லெபனானில் உள்ள இலங்கை வம்சாவளி பெண் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

முதல் மாவீரர் தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆவது ஆண்டு நினைவு நாள்!

முதல் மாவீரர் தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆவது ஆண்டு நினைவு நாள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026