சூடானிலிருந்து வெளியேற மறுக்கும் இலங்கையர்கள்
Ali Sabry
Sri Lanka
Sudan
By Sumithiran
சூடானில் உள்நாட்டு போர் வெடித்துள்ள நிலையில் இலங்கையர்கள் குழுவொன்று தாம் இலங்கைக்கு திரும்ப முடியாது என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சூடானில் 18 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற மறுத்துள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறுகையில், வேலை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் இவர்கள் சூடானில் தங்க விருப்பம் தெரிவித்ததாக கூறினார்.
இதுவரையில் அங்கிருந்த 34 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி