இலங்கை வெளியிட்டுள்ள கடும் கண்டனம்
srilanka
maidives
mohamed nasheed
By Sumithiran
மாலைதீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகரும் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான முஹம்மத் அப்துல்லா நஷீத் மீது 2021 மே 06 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை வன்மையாக கண்டித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெிடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மிகவும் முக்கியமான இந்த நேரத்தில், இலங்கை மக்களும் அரசாங்கமும் அனைத்து வகையான வன்முறைகளையும் வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், மாலைதீவு மக்களுக்கும் அரசாங்கத்துக்குமான தனது ஒற்றுமையை ஒன்றிணைந்து வெளிப்படுத்துகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்