ஆசியாவில் பலம் வாய்ந்த நாடாக மாறும் சிறிலங்கா - பிரதமர் வழங்கிய உறுதி
Economy
Mahinda Rajapaksa
SriLanka
Asia
SL Political
By Chanakyan
துறைமுகங்களை நிர்மாணித்து இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாகவும் ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாகவும் மாற்றி முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளதாக சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களுக்கு நாமே பொறுப்பு - மக்கள் வரிசையில் நிற்பது ஒரு சிறந்த விடயமல்ல அல்ல - அதனை நாம் உணர்கின்றோம். நாம் சொந்த வசதிகள் பற்றி சிந்திக்கவே இல்லை. சவால்களை வென்று நாட்டை முன்னேற்றப் பாதையை நோக்கி கொண்டு செல்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி