அரசாங்கத்திற்கு வைக்கப்பட்ட “சதுரங்கப் புள்ளி”!.. பங்காளிக் கட்சிகள் போட்டுள்ள இரகசியத் திட்டம் (காணொளி)
Basil Rajapaksa
Budget
Udaya Gammanpila
SriLanka Parliament
Budget 2022
By Chanakyan
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் (Basil Rajapaksa) 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக்கட்சிகள் இன்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்பன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,