இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
vaccine
corona
children
By Sumithiran
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 1000 சிறுவர்கள் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும் அவர்களில் வைர் மரணமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிறுவர் நோய் சார்ந்த விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதனால் 12 வயதுக்கும் அதிகமான சிறுவர்களுக்கு கண்டிப்பாக தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்