இலங்கையில் கொரோனா மரணம் அதிகரிப்பு
srilanka#corona#death
By Vasanth
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரட்ண உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி