இலங்கையில் மேலும் 48 பேரை பலியெடுத்தது கொரோனா
srilanka
corona
death
By Sumithiran
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
இந்த உயிரிழப்புகள் இன்று ஏற்பட்டதல்ல எனவும் கடந்த மே மாதம் 11 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரையானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,656 ஆக அதிகரித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்