புது வருடத்தின் பின்னர் நாட்டில் ஏற்படவுள்ள ஆபத்து!
corona
new year
sri Lanka
By Kalaimathy
புதுவருடத்தின் பின்னர் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை எதிர்பார்க்கலாம். எனினும் அது மூன்றாவது அலையின் தோற்றமாக கருத முடியாது என்று இலங்கையின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்