மஹிந்தவின் கோட்டையிலும் பரவியது கொரோனா
covid-19
corona virus
srilnka
By Vasanth
மஹிந்தவின் கோட்டை என வர்ணிக்கப்படும் ஹம்பாந்தோட்டை - வீரகெட்டிய, யக்கஸ்முல்ல பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் 17கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீரகெட்டிய – யக்கஸ்முல்ல பகுதியில் நேற்று முன்தினம் 60 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், 17 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய தினம் கொரோனாவால் மூவர் உயிரிழந்ததுடன் 191 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி