இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்கால குழு: நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு

Arjuna Ranatunga Ranil Wickremesinghe Roshan Ranasinghe Sri Lanka Cricket
By Shadhu Shanker Nov 07, 2023 07:27 AM GMT
Report

முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் (SLC)க்கான இடைக்கால குழுவை நியமிப்பது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் (SLC)க்கான இடைக்கால குழுவின் பணிகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தியுள்ளது.

அவசரமாக கூட்டப்படும் அமைச்சரவை: ஆளுங்கட்சியினருக்கு ரணில் விடுத்த வேண்டுகோள்

அவசரமாக கூட்டப்படும் அமைச்சரவை: ஆளுங்கட்சியினருக்கு ரணில் விடுத்த வேண்டுகோள்

இடைக்கால குழு நியமனம்

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பான வர்த்தமானி நேற்று(6) வெளியிடப்பட்டது.

இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்கால குழு: நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு | Srilanka Cricket Arjuna Ranatunga About Roshan Ran

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டது.

இந்த சந்திப்பின் போது, இலங்கை கிரிக்கெட் (SLC) இன் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஆராய 4 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவொன்றை அதிபர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்கால குழு: நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு | Srilanka Cricket Arjuna Ranatunga About Roshan Ran

இந்தநிலையில், “அர்ஜுன ரணதுங்க எந்த கட்சியிலிருந்து தேசியப்பட்டியல் ஊடாக முன்வந்தாலும் அவருக்கு அமைச்சுப் பதவியை வழங்க தான் தயார் எனவும், இடைக்கால கட்டுப்பாட்டு குழு அமைப்பதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை“ எனவும் இதற்கு முன்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் மீட்கப்பட்ட 22 கிலோ கஞ்சா பொதிகள் (படங்கள்)

முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் மீட்கப்பட்ட 22 கிலோ கஞ்சா பொதிகள் (படங்கள்)

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்