பிறப்பிக்கப்பட்டிருந்த ஊடரங்கு தளர்த்தப்பட்டது!
curfew
police
colombo
sri lanka
people
By Thavathevan
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அன்றாடம் தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சனைகளை முன்வைத்து நாடெங்கிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதன்படி இன்று அதிகாலை நாட்டின் சில பகுதிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட காவல்துறையின் ஊரடங்கு உத்தரவு காலை ஐந்து மணிக்கு தளர்த்தப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.
அதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொடை, கல்கிஸ்ஸ மற்றும் களனி காவல்துறைப் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி