நாம் ஒருபோதும் இதற்கு தயாராக இல்லை- மஹிந்த அமரவீர திட்டவட்டம்!
                    
                mahinda amaraweera
            
                    
                sri Lanka
            
                    
                sri Lanka freedom party
            
            
        
            
                
                By Kalaimathy
            
            
                
                
            
        
    கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு மத்தியில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களுக்கு நேரடியாக தீர்மானம் எடுக்க முடியாமல் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், பிரச்சினைகள் இருப்பினும் அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சியுடன் இணைந்து கொள்ள ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராக இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் கீழ் மட்டத்தில் சுதந்திக கட்சி உறுப்பினர்கள் முகங்கொடுக்கும் சிக்கல்கள் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்