நெருப்பாக வெடிக்கும் அரசியல் விவகாரம்! கடும் அதிருப்தியில் மைத்திரி தரப்பு
Srilanka Freedom Party
Maithripala Sirisena
By Vasanth
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நீறு பூத்த நெருப்பாக இருந்து வரும் பிரச்சினைகள் மீண்டும் வெளியில் வர ஆரம்பித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு தரப்பினருக்கும் இடையில் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகள் சீர்குலைந்துள்ளதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கடும் அழுத்தத்தில் இருந்து வருகின்றனர்.
இது போன்ற மேலும் பல தகவல்களுடன் வருகிறது
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி