கோட்டாபயவுடன் நேரடியாக பேச தைரியம் இல்லாதவர்கள்! ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிப்பாரா? லால் காந்த சவால்
srilanka
goverment
gotta
By Vasanth
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இந்தியா மற்றும் சீனா என எந்த நாட்டுக்கும் தேசிய சொத்துக்களை வழங்காமல் அந்த நாடுகளிடம் எம்மை சுயாதீனமாக செற்பட விடுங்கள் என்று பகிரங்கமாகக் கூற வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார்.
கிழக்கு முனைய விவகாரத்தில் கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு தொடர்பில்லை என்று கூறப்பட்டது. துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவே இவ்விவகாரத்தில் பிரதானமானவர் என்று கூறப்பட்டது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி