இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்களின் மோசமான செயல்!
Police
Money
Arrest
Kalkisai
By Vasanth
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்து இணையதளத்தின் மூலம் பல்வேறு விதத்தில் நிதி மோசடிகளை மேற்கொண்டு வரும் இரண்டு வெளிநாட்டவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேல்மாகாண புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய அவர்கள் கல்கிசை பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இதை தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி