சுகாதார விதிமுறைகள் தொடர்ந்தும் கடுமையாக அமுல்படுத்தப்படும் - பொலிஸார் எச்சரிக்கை
covid
srilanka
corona
colombo
ajith rohana
By S P Thas
கொவிட் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகள் தொடர்ந்தும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தின் பின்னரும் சுகாதார விதிமுறைகள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்