வழமைக்குத் திரும்பியுள்ள சிறிலங்கா! தொடரும் பயணக்கட்டுப்பாடுகள்
Corona
Curfew
Shavendra Silva
People
SriLanka
By Chanakyan
கொரோனா தாக்கம் காரணமாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமாக ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றய பத்திரிகைச் செய்தி,