பொதுஜன பெரமுனவின் தீவிர செயற்பாட்டாளருக்கு வழங்கப்பட்ட நியமனம்
#Mahinda #Colombo #Sri Lanka Podujana Peramuna
By Vasanth
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீவிர செயற்பாட்டாளரான அப்சரி திலகரத்ன பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அப்சரி, தனக்கு நேற்றையதினம் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹஸன் திலகரட்ணவின் மனைவியான அவர் ஸ்ரீலங்கா பெண்கள் கிரிக்கெட் அணியின் இணைப்புச் செயலாளராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி