இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை வைரஸ்!
srilanka
covid19
corona
colombo
peoples
By S P Thas
தீவிரமாக பரவக்கூடிய அல்பா என்ற பிரித்தானியாவின் கொரோனா மாறுபாடு, இலங்கையின் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாபிட்டிய , வாரியயப்பொல , ஹபராது, திஸ்ஸமஹராம, கராப்பிட்டிய, ராகம ஆகிய இடங்களில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
அதேநேரம் டெல்டா என்ற இந்திய மாறுபாட்டுடன்
வாதுவையில் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர
தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்