ரஞ்சனுக்குப் பதில் ஹர்ஷ டி சில்வா!
Parliament
Samagi Jana Balawegaya
Harsha de Silva
Ranjan Ramanayaka
SriLanka
By Chanakyan
கோப் குழுவின் உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று அறிவித்திருந்தார்.
நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை பெற்றுள்ள ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த காரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்