அஜித் ரோஹண உள்ளிட்ட 8 பொலிஸ் அத்தியட்சகர்கள் தொடர்பில் உடன் நடைமுறையாகும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை!
police
ajith rohana
sri Lanka
transferred
By Kalaimathy
பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண உள்ளிட்ட 8 சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், சிரேஷ்ட பொலிஸ்மா அத்தியட்சகர் 1, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அத்தியட்சகர்கள் 7 பேருமே இவ்வாறு சேவைகளின் தன்மைக்கேற்ப இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இடமாற்றம் செய்யப்படுபவர்கள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான, நந்தன முனசிங்க, அஜித் ரோஹண, பதிநாயக, தர்மரத்ன, ஜயலத், கொடிதுவக்கு, தமிந்த மற்றும் விஜயசேன ஆகிய 8 அதிகாரிகளே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி