மாகாணங்களுக்கிடையிலான போக்கவரத்து தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு!
bus
province
travel
sri Lanka
By Kalaimathy
நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான அத்தியாவசிய சேவைக்கான போக்குவரத்து தொடர்பில் போக்குவரத்தது அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
அதனடிப்படையில், மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி