ஸ்ரீலங்காவை கைவிடமாட்டோம்! அவசர அழைப்புக்கு - பகிரங்க அறிவிப்பு
srilanka
russia
human rights
un
By S P Thas
ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யா தொடர்ந்தும் ஸ்ரீலங்காவிற்கு ஆதரவு வழங்கும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் Sergey Lavrov உறுதியளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற தொலைபேசி ஊடான கலந்துரையாடலில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்காவின் கோரிக்கைக்கு அமைய இந்த தொலைபேசி கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இரண்டு நாடுகளுக்கு இடையிலான இருத்தரப்பு நிகழ்ச்சி நிரல்கள், குறிப்பாக கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள், ரஷ்யா - ஸ்ரீலங்காவிற்கு இடையிலான வர்த்தகம், பொருளாதாரம், இராணுவ தொழிற்நுட்ப ஒத்துழைப்புகள் மற்றும் மனிதாபிமான நெருக்கங்கள் தொடர்பாகவும் இரண்டு நாட்டு அமைச்சர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
You may like this
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்