வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

Central Bank of Sri Lanka Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka Department of Motor Vehicles vehicle imports sri lanka
By Thulsi Aug 03, 2026 05:51 AM GMT
Report

இலங்கையின் மோட்டார் வாகன இறக்குமதிக்கான செலவினம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி முக்கிய தரவுகளை வெளியிட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான செலவினம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் 27.1 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய வெளிநாட்டுத் துறை செயல்திறன் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாலையில் பேருந்துகள் மோதி கோர விபத்து

அதிகாலையில் பேருந்துகள் மோதி கோர விபத்து

மில்லியன் அமெரிக்க டொலர்கள்

அந்த அறிக்கையில், ஜூன் மாதத்தில் வாகன இறக்குமதிக்காக 182 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு | Srilanka Vehicle Import Expenditure Falls In June

இந்த வீழ்ச்சியானது தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் வர்த்தக ரீதியிலான வாகனங்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியுள்ளது.

ஜூன் மாதத்தில் இந்தச் சரிவு பதிவாகியிருந்த போதிலும், 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வாகன இறக்குமதிக்காக ஒட்டுமொத்தமாக 1.25 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

இருப்பினும், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் வாகன இறக்குமதிக்காகச் செலவிடப்பட்ட 1.57 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அளவிலான குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஆர்வமில்லை...! நீடிக்கும் கருத்து வேறுபாடு

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஆர்வமில்லை...! நீடிக்கும் கருத்து வேறுபாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026