நீடிக்கும் மழையுடனான காலநிலை! இன்றைய வானிலை
weather
srilanka
peoples
By S P Thas
இலங்கையின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு பலத்த மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பனி மூட்டம் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி