சிறிலங்கன் எயார்லைன்ஸின் கப்டன் பணிநீக்கம்

SriLankan Airlines Colombo Sri Lanka
By Harrish Oct 15, 2024 06:29 PM GMT
Report

கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட UL607 என்ற விமானத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான விசாரணை முடிவடையும் வரை கப்டன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என சிறிலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகளின்படி தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் நேற்று (14) வெளியிட்ட ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

விரிவடையும் போர் சூழல் - ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடை

விரிவடையும் போர் சூழல் - ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடை

சிறிலங்கன் எயார்லைன்ஸ்

குறித்த அறிக்கையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விமான நிறுவனம் முழுமையாக ஒத்துழைக்கிறது.

மேலும் விசாரணையின் முடிவு நிலுவையில் இருக்கும் நிலையில், கப்டன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கன் எயார்லைன்ஸின் கப்டன் பணிநீக்கம் | Srilankan Airlines Captain Sacked

பாதுகாப்பு மற்றும் அனைத்து ஒழுங்குமுறை தேவைகளுக்கும் இணங்குதல் சிறிலங்கன் எயார்லைன்ஸின் முதன்மையான முன்னுரிமைகளாக உள்ளது” என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.   

சிட்டினியிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட UL607 என்ற விமானத்தில், விமானிகள் கடும் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களில் ஒருவர் ஏர்பஸ் ஏ330 விமானி அறையிலிருந்து பூட்டப்பட்டதாகவும் விமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

மோசமடையும் இந்திய கனடா உறவு! கடும் தொனியில் சாடிய பிரதமர் ட்ரூடோ

மோசமடையும் இந்திய கனடா உறவு! கடும் தொனியில் சாடிய பிரதமர் ட்ரூடோ

யாழ். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்

யாழ். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016