சிறிலங்கன் எயர்லைன்ஸ் வேலைவாய்ப்புக்கு குவிந்த விண்ணப்பங்கள்...!

SriLankan Airlines Government Employee Government Of Sri Lanka
By Kathirpriya Mar 08, 2024 08:47 AM GMT
Report

தேசிய விமான சேவை நிறுவனமான சிறிலங்கன் எயர்லைன்ஸ், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, விமான நிலைய சேவை முகவர் பதவிக்கு சிறிலங்கன் எயர்லைன்ஸ் சுமார் 18,115 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதில், விமான நிறுவனம் குறைந்தபட்சம் 688 பட்டதாரி பயிற்சி பொறியாளர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

கணவன் முருகனுக்காக நீதிமன்ற படியேறிய நளினி

கணவன் முருகனுக்காக நீதிமன்ற படியேறிய நளினி

அதிக விண்ணப்பங்கள்

விமான நிலைய சேவை முகவர் பதவிக்கு, பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையானது அண்மைய காலத்துடன் ஒப்பிடுகையில், விமான நிறுவனத்தால் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள அதிகபட்ச விண்ணப்பங்களின் எண்ணிக்கையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கன் எயர்லைன்ஸ் வேலைவாய்ப்புக்கு குவிந்த விண்ணப்பங்கள்...! | Srilankan Airlines Has More Employment Application

தேசிய விமான நிறுவனத்தில் சேர விரும்பும் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் உள்ளமையும், விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, எங்கள் இளைய தலைமுறையினர் தங்கள் தேசிய தொழில்வாய்ப்புக்களை அதிகரிக்க முயற்சிப்பதும் இதன்மூலமாக தெரியவருவதாக கூறப்படுகிறது.

விமான உலகில் அடியெடுத்து வைக்க வேண்டும், மேலும் உற்சாகமான பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஆர்வத்தையும் இளைய தலைமுறையினர் கொண்டிருப்பது இந்த சேவைக்கு பெருமையளிப்பதாக அமைவதாகவும் தேசிய விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பெருமளவு இந்தியர்கள்

இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பெருமளவு இந்தியர்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Paris, France

04 Feb, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026