வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு அடித்தது அதிஷ்டம்
srilankans
insurance
foregin
employes
By Jaso
கொவிட் தொற்று காரணமாக தொழிலை இழந்தவர்களின் நன்மை கருதி விசேட காப்புறுதித்திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களின் நன்மை கருதியே இந்தத்திட்டம் முன்னெடுக்கப்படவிருககின்றது.
இது விடயம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக இந்த காப்புறுதித்திட்டத்தை வகுத்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்