அவுஸ்திரேலியாவில் இலங்கையரால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் நிறைவு !

Sri Lanka Sri Lanka Final War Tamil diaspora Australia
By Shadhu Shanker Sep 10, 2023 06:53 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் இலங்கையரால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இலக்கை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை அகதிகள் விசாவில் உள்ளவர்களுக்கு அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நிரந்தரத் தீர்வைக் கோரி இந்த நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் (1) திகதி நீல் பாரா என்ற இலங்கையரே விக்டோரியாவில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்தவராவார்.

இவர் 1,000 கிலோ மீட்டர் நடைப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சிட்னிக்கு சென்றடைந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இலங்கையரால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் நிறைவு ! | Srilankan Tamil Walking Record In Australia

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : வெளியானது விசேட சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : வெளியானது விசேட சுற்றறிக்கை

நிரந்தரக் குடியுரிமை 

குறித்த நடைப்பயணத்தினூடாக 12,500க்கும் மேற்பட்ட அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி 19,000 கையெழுத்துகளுடன் கூடிய மனு ஒன்றையும் நீல் பாரா கொண்டுவந்து, அதனை சிட்னியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது தப்பிச் சென்ற நீல் பாரா மற்றும் அவரது மனைவி மற்றும் அவர்களது 3 பிள்ளைகள், ஏறக்குறைய 9 வருடங்களாக வீசா எதுவுமின்றி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யூடியூப்பில் பார்வையாளர்களை கவரும் புதிய அம்சம்

யூடியூப்பில் பார்வையாளர்களை கவரும் புதிய அம்சம்

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024