ஊழல் கொண்ட அதிபரை வெளியேற்றுங்கள் : ஆர்பாட்டத்தில் குதித்த மலையக மக்கள்

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Hatton
By Shalini Balachandran Aug 14, 2024 10:00 AM GMT
Report

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட நோர்வூட் சென்ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்திற்கு ஊழல் கொண்ட அதிபரை வெளியேற்றி முறையான ஊழல் அற்ற ஒரு அதிபரை நியமிக்குமாறு வழியுருத்தி சென்ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (14) செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிமுதல் 9.30 மணிவரை இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் 300 இற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டதுடன் இந்த ஆர்ப்பாட்டத்தின் ஊடாக பெற்றோர்கள் அரியதருவது நோர்வூட் சென்ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தில் கடமையில் ஈடுபட்டு வந்த அதிபர் கடந்த வாரம் ஒய்வு பெற்றுள்ள நிலையில் ஹட்டன் வலையகல்வி பணிமனை வரதராஜன் என்ற ஒரு அதிபரை நியமித்துள்ளது.  

தொடர்ந்து வீழ்ச்சி காணும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

தொடர்ந்து வீழ்ச்சி காணும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

தற்போது வலையகல்வி பணிப்பாளர் ஆர். விஜேந்திரனினால் நிமிக்கப்பட்ட அதிபர் இதற்கு முன்னர் அவர் கடமை புரிந்த பாடசாலைகளில் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர் ஆகையால் தான் நாங்கள் கூறுகிறோம் இந்த அதிபர் எமது பாடசாலைக்கு வேண்டாம் என வழியுருத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

ஊழல் கொண்ட அதிபரை வெளியேற்றுங்கள் : ஆர்பாட்டத்தில் குதித்த மலையக மக்கள் | St John Delrey Tv Norwood School Protest

அத்தோடு, பாடசாலைக்கு முறையான ஒழுக்கமுல்ல அதிபரை எமது பாடசாலைக்கு நியமிக்குமாறு கோரிக்கை விடுத்ததோடு முறையான அதிபர் ஒருவர் எமது பாடசாலைக்கு நியமிக்கபடாவிட்டால் எமது போராட்டம் பாரிய ஒரு போராட்டமாக உருவெடுக்குமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் வலையகல்வி பணிப்பாளருக்கு எச்சரித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியுடன் வான் மோதி விபத்து - இருவர் படுகாயம்

முச்சக்கர வண்டியுடன் வான் மோதி விபத்து - இருவர் படுகாயம்


பணிமனையின் பணிப்பாளர்

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஹட்டன் வலையகல்வி பணிமனையின் பணிப்பாளர் ஆர். விஜேந்திரனை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பயனிக்கவில்லை.


அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாரிடம் தொடர்பு கொண்டு வினவிய போது நோர்வூட் சென்ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் விவகாரம் தொடர்பாக தொலைபேசி மூலம் தமக்கு பெற்றோர்கள் முறைப்பாடு ஒன்றை முன்வைத்ததாகவும் பாடசாலையின் மாணவர்களின் எதிர்காலம் குறித்துஜ உடனடியாக விசாரனை ஒன்றை ஆரம்பித்து கல்வி அமைச்சிக்கு அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு மத்திய மாகாண கல்வி தினைக்களத்தின் செயலாளருக்கு பணிப்புறை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் : அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடு

ஜனாதிபதி தேர்தல் : அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி