அரசியல் அழுத்தத்தாலும் பாரபட்சத்தாலும் முடக்கப்பட்ட மாகாண அதிபர் நியமனங்கள்

Ministry of Education Northern Province of Sri Lanka
By Theepan Sep 24, 2026 12:22 AM GMT
Report

2023 டிசம்பர் முதல் வழங்கப்பட்ட அதிபர் நியமணத்தில் அரசியல் அழுத்தம் காரணமாகவும் பாராபட்சத்தினாலும் அதிபர் சேவை பிரமாணக்குறிப்புக்கு முரணாக அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதால் இன்றுவரை கடமையேற்க முடியாமல் பல அதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநருக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் அக்கடிதத்தில் "தரம் 3 அதிபர் சேவைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு, வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு 2023.12.15 ஆம் திகதி தொடக்கம் பல்வேறு திகதிகளில் இடநிலைப்படுத்தல் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரிவு 11 (பதவிகளுக்கு நியமித்தல்) இன் உப பிரிவு 3 இல் குறிப்பிட்டுள்ள சேவை மூப்பு மற்றும் திறமை அடிப்படையில், அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதலை நடத்த நுவரெலியாவில் நடந்த பயிலரங்கு! அதிர்ச்சி அளித்த ஒரு வாக்குமூலம்

ஈஸ்டர் தாக்குதலை நடத்த நுவரெலியாவில் நடந்த பயிலரங்கு! அதிர்ச்சி அளித்த ஒரு வாக்குமூலம்

சேவை மூப்பு மற்றும் திறமை

எனினும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை முற்றாகப் புறந்தள்ளி - சேவை மூப்பு மற்றும் திறமை கருத்தில் கொள்ளாமல் மேற்படி கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறித்தும், அதிபராக, பிரதி அதிபராக, உதவி அதிபராக எழுந்தமானமாகவும், பாரபட்சமாகவும் குறித்த இடநிலைப்படுத்தல் நடைமுறைப்படுத்தமை குறித்தும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசியல் அழுத்தத்தாலும் பாரபட்சத்தாலும் முடக்கப்பட்ட மாகாண அதிபர் நியமனங்கள் | Stalled Provincial Head Appointments

மேலும், சேவை மூப்பு மற்றும் திறமை கூடியவர்களை அதிபராக நியமிக்காமல் பாரபட்சங்கள் காட்டப்பட்டுள்ளதன் மூலம், அதிபர் சேவைப் பிரமாணக்குறிப்பை மீறுவது மட்டுமல்லாமல், பாரபட்சங்கள், தலையீடுகள் மூலம் வடக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சியை தோல்வி அடையச் செய்யும் செயற்பாடாகவும் சந்தேகிக்கின்றோம் எனவும் அவர்கள் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Gallery

வவுனியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியர் மின்னேரியாவில் சடலமாக மீட்பு

வவுனியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியர் மின்னேரியாவில் சடலமாக மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026