வரலாற்றில் முதன்முறையாக விற்பனைக்கு வரும் டைனோசர் படிமம்
                                    
                    United States of America
                
                                                
                    New York
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    வரலாற்றில் முதன்முறையாக டைனோசர் படிமம் ஒன்று ஏலத்திற்கு விடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஸ்டெகோசொரஸ் வகை டைனோசரின் எலும்புகள் 'அபெக்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன.
இந்த ஏலம் அமெரிக்காவின் நியுயோர்க்கில்(new york) நடைபெறவுள்ளது.
சோதேபிஸ் ஏல நிறுவனம்
இந்த ஏலத்தை சோதேபிஸ் ஏல நிறுவனம் நடத்துகிறது. இந்த Stosaurus எலும்பு 11 அடி உயரமும் 20 அடி நீளமும் கொண்டது.

இந்த எலும்புகள் 2022 இல் அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள மோரிசன் அகழ்வாராய்ச்சி தளத்தில் தோண்டப்பட்டன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்