எவ்வித வேலையும் செய்யாமல் பல கோடிகள் சம்பாதிக்கும் உலக பணக்காரர்

Microsoft World
By Beulah Dec 30, 2023 04:25 PM GMT
Report

தற்போதைய உலகில் எதுவிதமான வேலைகளையும் செய்யமல் ஒருவரால் 8,300 கோடி சம்பாதிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?ஆனால், உலக பணக்கார்களில் ஒருவர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான Steve Ballmer என்பவரே, எந்த வேலையும் செய்யாமல் ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் சம்பாதிக்க இருக்கிறார்.

67 வயதான Steve Ballmer ஏற்கனவே உலகின் தனி நபர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

மண்வெட்டியால் தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்

மண்வெட்டியால் தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்

உலக பில்லியனர்கள் பட்டியல்

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் பில்லியனர்கள் பட்டியலில் Steve Ballmer தற்போது 10வது இடத்தில் இருக்கிறார்.

எவ்வித வேலையும் செய்யாமல் பல கோடிகள் சம்பாதிக்கும் உலக பணக்காரர் | Steve Ballmer Microsoft Ceo 1 Billion

இவரது மொத்த சொத்து மதிப்பு என்பது 111.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

மைக்ரோசாப்ட் நிறுவன வரலாற்றில், இவர் 30வது ஊழியர் என்றே கூறப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு சுமார் 930 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை Steve Ballmer ஈவுத்தொகையாக பெற்று வருகிறார்.

ஈவுத்தொகை

இதுவரையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களின் ஒரு பங்கிற்கு ஈவுத்தொகையாக 2.79 டொலர் அளித்து வந்தது.

எவ்வித வேலையும் செய்யாமல் பல கோடிகள் சம்பாதிக்கும் உலக பணக்காரர் | Steve Ballmer Microsoft Ceo 1 Billion

இதனால் ஆண்டுக்கு சுமார் 930 மில்லியன் டொலர் தொகையை Steve Ballmer ஈவுத்தொகையாக பெற்று வந்தார்.

ஆனால் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் ஈவுத்தொகையை 3 டொலராக அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இதன் பின்னர் அவர் ஆண்டுக்கு ரூ 8,300 கோடி ஈவுத்தொகையாக பெற இருக்கிறார்.

1980ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 30வது ஊழியராக Steve Ballmer இணைந்துள்ளார். 2000ம் ஆண்டில் பில் கேட்ஸை அடுத்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.

நீண்ட 14 ஆண்டுகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை முன்னெடுத்து நடத்திய Steve Ballmer, 2014ல் அந்த பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் இந்தியரான சத்யா நாதெல்லா அந்த பொறுப்புக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 மரணங்கள் : தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 மரணங்கள் : தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024