தமிழர் பகுதியில் விசித்திர சம்பவம் - திருடிய மோட்டார் சைக்கிளை திருப்பி கொடுத்த திருடர்கள்!

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation
By Thulsi Jun 15, 2026 06:14 AM GMT
Report

திருடிச் சென்ற மோட்டார் சைக்கிளை, திருடர்கள் மீண்டும் உரிய வீட்டின் வாசலிலேயே வைத்துவிட்டுச் சென்றுள்ள விசித்திரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் மட்டக்களப்பு - வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி தபாலக வீதி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது 

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஞாயிற்றுக்கிழமை (14) இருவரால் திருடிச் செல்லப்பட்டிருந்தது.

யாழ். போதனாவில் 32 வயது இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ். போதனாவில் 32 வயது இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

தேடுதல் நடவடிக்கை

மோட்டார் சைக்கிள் திருடப்படும் காட்சிகள் அவ்விடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவியில் பதிவாகியிருந்தன.

தமிழர் பகுதியில் விசித்திர சம்பவம் - திருடிய மோட்டார் சைக்கிளை திருப்பி கொடுத்த திருடர்கள்! | Strange Incident Thieves Return Stolen Motorcycle

இக்காட்சிகளின் அடிப்படையில், திருடர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் வாழைச்சேனை காவல்துறையினர் முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற நபர்கள், இன்று அதிகாலை வேளையில் அதனை மீண்டும் வாகனம் திருடப்பட்ட அதே வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை வீட்டு உரிமையாளர் வெளியில் செல்ல முற்பட்டபோது, திருடப்பட்ட தனது மோட்டார் சைக்கிள் வீட்டு வாசலில் நிற்பதைக் கண்டுள்ளார்.

வெறும் மோட்டார் சைக்கிளை மட்டுமன்றி, அதன் ஆவணங்கள், தலைக்கவசம் ஆகியவற்றையும் திருடர்கள் வாகனத்தில் வைத்துவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம் : ஆளுநரிடம் மனு கையளிப்பு

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம் : ஆளுநரிடம் மனு கையளிப்பு

நடுவானில் மோதிய உலங்கு வானூர்திகள் - புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் உள்ளிட்ட 6 பேர் பலி!

நடுவானில் மோதிய உலங்கு வானூர்திகள் - புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் உள்ளிட்ட 6 பேர் பலி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி