அரசாங்கத்திற்கு எதிராக புதிய வியூகம்! கடும் நெருக்கடிக்குள் ராஜபக்சர்கள் (காணொளி)
Maithripala Sirisena
TNA
SriLanka
Rohana Laxman Piyadasa
By Chanakyan
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தலைமையிலான புதிய அரசாங்கத்தை அமைக்க புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச (Rohana Laxman Piyadasa) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்த 31 பங்காளிக்கட்சிகளுடன் இது குறித்து முக்கிய பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,