எதிர்வரும் 14 நாட்களுக்கு கடுமையான நடமாடத் தடை! பேராசிரியர் மனுஜ் கோரிக்கை
Corona
People
SriLanka
Manuj Weerasinghe
By Chanakyan
நாட்டில் 14 நாட்களுக்கு கடுமையான நடமாடத் தடை விதிக்கப்பட வேண்டும் என கொழும்பு மருத்துவ பீடத்தின் சமூக வைத்திய திணைக்களத்தின் பேராசிரியர் மனுஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது. இதனை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுதல் வேண்டும்.
இது தொடர்பில் வைத்திய நிபுணர்கள் அரசாங்கத்திற்கு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்