இது திருட்டுத்தனமான சதிக்கு ஒப்பானது! இராணுவ மயக்கல் தொடர்பில் கடுமையான எச்சரிக்கை
Army
Sri Lanka
People
By Vasanth
ஓய்வுபெற்ற மற்றும் பதவியிலிருக்கும் இராணுவ அதிகாரிகள் நிர்வாகப் பதவிகள், கட்சிப்பதவிகள் மற்றும் முக்கிய அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.
அரசியல் மற்றும் நிர்வாகக் களங்களில் தமது அதிகாரத்தினை வலுப்படுத்துவதற்கு இராணுவத்தினரை அனுமதிப்பது மீளமுடியாத ஒரு நிலையையே ஏற்படுத்தும்.
இதனூடாக ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் மற்றும் ஜனநாயகத்திற்கான இலங்கைப் பத்திரிகையாளர்கள் ஆகிய அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி