காஸாவில் பொதுமக்கள் சென்ற வாகன தொடரணிமீது தாக்குதல் : பலர் பலி (காணொளி)

Israel Israel-Hamas War Gaza
By Sumithiran Oct 15, 2023 05:32 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

வடக்கு காஸா பகுதியில் இருந்து தெற்கு காசா பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை சென்ற பொதுமக்களின் வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்ததாக்குதலில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாகனங்கள் தீப்பற்றி எரிந்த நிலையில்

தாக்குதலால் பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்த நிலையில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

காஸாவில் பொதுமக்கள் சென்ற வாகன தொடரணிமீது தாக்குதல் : பலர் பலி (காணொளி) | Strike On Civilian Convoy Fleeing Gaza

காஸா நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்து தெற்கே சில கிலோமீட்டர் தொலைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் ஹமாஸ் போரில் பலியாகிய சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இஸ்ரேல் ஹமாஸ் போரில் பலியாகிய சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பெண்கள்,குழந்தைகள் என பலர் பலி

இந்த தாக்குதலில் குறைந்தது 12 இறந்த உடல்கள் கிடந்ததாகவும் அவர்கள் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் அவர்களில் சிலருக்கு இரண்டு முதல் ஐந்து வயது வரை இருக்கும் எனவும் பிபிசி தெரிவித்துள்ளது.

காஸாவில் பொதுமக்கள் சென்ற வாகன தொடரணிமீது தாக்குதல் : பலர் பலி (காணொளி) | Strike On Civilian Convoy Fleeing Gaza

சர்வதேச பிடியாணையுடன் ரஷ்யாவை விட்டு வெளியேறுகிறார் புடின்

சர்வதேச பிடியாணையுடன் ரஷ்யாவை விட்டு வெளியேறுகிறார் புடின்



ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி