இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

Go Home Gota Gotabaya Rajapaksa Sri Lankan protests United States of America
By Kiruththikan May 02, 2022 12:29 PM GMT
Report

தற்போதைய அரச தலைவர் , பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஐக்கிய அமெரிக்கா முழுவதும் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி அமெரிக்காவில் வாழும் இலங்கையர்கள் போராட்டம் செய்திருந்தனர்.

அமெரிக்காவில் உள்ள இலங்கை மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கண்டனத் தொடரில் அமெரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் தங்கள் சக இலங்கையர்களுடன் ஒற்றுமையாக நின்றிருந்தனர்.

அமெரிக்காவில் 43 மாநிலங்களில் 50 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள ராஜபக்சவின் சொத்து மற்றும் வருமானம் குறித்து விசாரணை நடத்தி இலங்கையை ராஜபக்சக்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களும் கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

கடிதங்கள் செனட் மற்றும் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026