இயற்கையான அறிவால் அகில இலங்கையில் முதலிடம்
jaffna
student
exam
By Sumithiran
சிறு வயதிலிருந்தே எனக்கு கணித பாடத்தில் ஆர்வம் கூட.இது இயற்யைாகவே இருந்ததாகவே நான் நினைக்கின்றேன்.
ஆரம்பத்திலிருந்தே அந்த பாடத்தில் ஆர்வம் கூட இருந்தமையால் தனக்கு இந்த நிலையை அடைய முடிந்தது என்கிறார் சுந்தர்பவன்.
வெளியாகிய உயர்தர பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்து யாழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த அவர், ஐ.பி.சி தமிழ் சொல்லாயுதம் நிகழ்வில் தனது அனுபவ பகிர்வை விபரிக்கிறார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்