வவுனியாவில் ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

Sri Lanka Police Vavuniya Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Oct 20, 2024 05:45 PM GMT
Report

வவுனியாவில் (Vavuniya) அமைந்துள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் மீது ஆசிரியர் தாக்கியதில் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் காயமடைந்த மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் கடந்த இரு தினங்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் (20) வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் : அதிகாரிகள் எடுத்த முடிவு

கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் : அதிகாரிகள் எடுத்த முடிவு

காவல்துறையில் முறைப்பாடு

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியாவிலுள்ள  முன்னணி பாடசாலையில் தரம் பதினொன்றில் கல்வி கற்கும் மாணவன் மீது அதே பாடசாலையில் கல்வி கற்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (18)  தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி | Student Hospitalized After Teacher Attack Vavuniya

சம்பவம் தொடர்பாக வவுனியா காவல் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை தாக்கியதாக தெரிவிக்கப்படும் ஆசிரியர் இன்றையதினம் இரவுவரை கைதுசெய்யப்படவில்லை என மாணவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் - கொழும்பு தொடருந்து மார்க்கம் தொடர்பில் வெளியான தகவல்

யாழ் - கொழும்பு தொடருந்து மார்க்கம் தொடர்பில் வெளியான தகவல்

அரச சேவையில் ஏற்படப்போகும் மாற்றம் : அநுர வெளியிட்ட அறிவிப்பு

அரச சேவையில் ஏற்படப்போகும் மாற்றம் : அநுர வெளியிட்ட அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026