யாழ். பல்கலைக்கழகத்தில் உரையாற்றவுள்ள சட்டத்தரணிக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு

Jaffna University of Jaffna Northern Province of Sri Lanka
By Kajinthan Dec 05, 2025 11:02 AM GMT
Report

தமிழ் மக்களுக்காக போராடியவர்களை பாசிசவாதிகள் மற்றும் இனச்சுத்திகரிப்பை மேற்கொண்டவர்கள் என்று பொய் உரைத்தவர்களுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இடமில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றையதினம் (05) யாழ். பல்கலைக்கழகத்தில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த நிகழ்வில் சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கமும் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அவர் உரையாற்றுவதற்கு எதிராகவே இந்த கண்டன அறிக்கை வெளியிட்டது.

யாழ். பழைய பூங்காவில் முளைக்கும் உள்ளக விளையாட்டு அரங்கு - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

யாழ். பழைய பூங்காவில் முளைக்கும் உள்ளக விளையாட்டு அரங்கு - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

திட்டமிட்ட முடிவு

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

''யாரைக்கேட்டு பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கு அனுமதியளித்தது என்று தெரியவில்லை. விரிவுரைகள் ஏதுமற்று மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இல்லாத நிலையில் இப்படி ஒரு திட்டமிட்ட முடிவுக்கு நிர்வாகம் நகர்ந்ததா என்கின்ற சந்தேகம் மேலெழுகின்றது.

இந்த குறிப்பிட்ட நபரை நாளை உரையாற்ற அனுமதிப்பதை பல்கலைக்கழக மாணவர்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஏன் பல்கலைக்கழக சமூகமே கண்டிக்கின்றது. தமிழ் மக்களுடைய அமைதி வழிப் போராட்டங்கள் பற்றியோ அரசியலமைப்பு பற்றியோ நிச்சயமாக கருத்துரை நடாத்துவது அவசியம்.

ஆனால் அதற்கு நிர்வாகம் யாரை அழைக்கின்றோம், அவர்கள் இதற்கு முன் என்ன நிலைப்பாட்டில் இருந்தார்கள்? அவர்களுடைய உள்நோக்கம் என்ன என்பதனை தெரிந்து அனுமதிக்க வேண்டும்.

உயிர் தியாகம் செய்த விமானி..! பாலத்தில் இறக்கினால் ஹெலிகொப்டர் வெடித்திருக்கும்: விமானப்படை

உயிர் தியாகம் செய்த விமானி..! பாலத்தில் இறக்கினால் ஹெலிகொப்டர் வெடித்திருக்கும்: விமானப்படை

ஜனநாயக போராட்டம்

பல்கலைக்கழகத்தின் மகுட வாசகம் "மெய்ப்பொருள் காண்பதறிவு" இந்த மண்ணில் மிகுந்த வலிதோய்ந்து தங்கள் அண்ணா அக்காமார்களை இந்த அறவழி விடுதலைப்போராட்டத்திற்கு கொடுத்த தமிழ் மாணவர்கள் அதிகமானோர் கல்வி கற்கும் பல்கலைக்கழகத்தில் ஏதுமறியாமல் தங்கள் சிந்தனைகளை திணிக்கும் நபர்களை உள்நோக்கம் அறியாது உரையாற்ற அனுமதிப்பது ஆகச்சிறந்த வெண்மையான பாலுள்ள பானையில் ஒரு துளி விஷம் கலப்பது போன்றது.

யாழ். பல்கலைக்கழகத்தில் உரையாற்றவுள்ள சட்டத்தரணிக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு | Students Strongly Oppose Lawyer Address Jaffna Uni

ஆகவே நாளை இந்நபரை உரையாற்ற அனுமதிப்பதை பல்கலைக்கழக நிர்வாகம் தவிர்க்க வேண்டும்.

இல்லையேல் நாளை பல்கலைக்கழக மாணவர்கள் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்பதனை தெரியப்படுத்துகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025