உடைப்பெடுத்த பதவியா குளம்! மதுரங்குளியில் நீரில் மூழ்கிய வீடுகள்

Puttalam Weather
By Dharu May 15, 2026 09:32 AM GMT
Report

நாட்டில் நிலவிவரும் மோசமான காலநிலை காரணமாக பதவியா குளத்தின் அணை உடைந்து பெருக்கெடுத்த வெள்ளம் புத்தளம் - மதுரங்குளி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்ததில் 15 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

நேற்று மாலை 5.30 மணியளவில் பெய்த பலத்த மழை காரணமாக பதவியா குளத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது.

இதனால் நீர் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் குளத்தின் அணைப்பகுதி சுமார் 15 அடி நீளத்திற்கு உடைந்து நீர் பெரும் வேகத்துடன் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது.

மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு

நீரில் மூழ்கிய15 வீடுகள் 

இதன் காரணமாக குளத்தைச் சூழவுள்ள சுமார் 15 வீடுகள் ஒரு அடிக்கும் மேலான வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

உடைப்பெடுத்த பதவியா குளம்! மதுரங்குளியில் நீரில் மூழ்கிய வீடுகள் | Submerged Houses In Maduranguli

இதனால் வீடுகளிலிருந்த பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் குளத்து நீரை வெளியேற்றி, உடைந்த அணையைத் தற்காலிகமாகப் புனரமைப்பதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தனிநாடு கோரி உருவான வட்டுக்கோட்டைத் தீர்மானம்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தனிநாடு கோரி உருவான வட்டுக்கோட்டைத் தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023