விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : அரசினால் கிடைக்கவுள்ள மானியம்

Sri Lanka Sri Lankan Peoples Coconut price
By Raghav Mar 29, 2025 08:03 AM GMT
Report

தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் பணிகள் நாளை (30.03.2025) ஆரம்பமாகவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி ரஷ்யாவிலிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட 27,500 மெட்ரிக் டன் MOP உரத்தை எப்பாவல ராக் பாஸ்பேட் மற்றும் யூரியாவுடன் கலந்து, தேங்காய் பயிர் செய்கைக்காக 56,700 மெட்ரிக் டன் சிறப்பு AMP தேங்காய் உரத்தைத் தயாரிக்க அரச உர நிறுவனம் தற்போது செயல்பட்டு வருவதாக அமைச்சு கூறியுள்ளது.

இந்த உரத்தை மானிய விலையில் வழங்கவும் விநியோகிக்கவும் தேவையான பணிகளை தென்னை பயிர்ச்செய்கை சபையும் அரச உர நிறுவனங்களும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் செலவீனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதியின் செலவீனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

தென்னை பயிர்ச்செய்கை 

மேலும், சந்தையில் ரூ.9000 விலைக்கு வாங்கப்படும் 50 கிலோகிராம் உர மூட்டையை ரூ.4000 நிவாரண விலையில் வழங்க இம்மாதம் 30 திகதியில் இருந்து வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் ஹந்தபனகல தென்னை தோட்ட நாற்றங்கால் வளாகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : அரசினால் கிடைக்கவுள்ள மானியம் | Subsidy On Fertilizer Prices For Coconut Farmers

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சினால் வழங்கப்படுகின்ற இந்த உர மானியத்தைப் பெற, தென்னை விவசாயிகள் தென்னை பயிர்ச்செய்கை சபையால் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தை தென்னை பயிர்ச்செய்கை சபையின் உத்தியோகபூர்வ வலைத்தளமான https://coconutsrilanka.lk இல் இருந்து பெறலாம் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

யாழில் மாணவியை கண்டித்த ஆசிரியருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் மாணவியை கண்டித்த ஆசிரியருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாட்டில் அதிகரிக்கும் காசநோயாளர்கள் : சுகாதார அமைச்சு எச்சரிக்கை

நாட்டில் அதிகரிக்கும் காசநோயாளர்கள் : சுகாதார அமைச்சு எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


 

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025