சஜித்தின் பிரசார கூட்டத்தில் திடீர் விபத்து! 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Sri Lanka Police Kandy Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Sathangani Sep 09, 2024 11:04 AM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று (09) கண்டி (kandy)மத்திய சந்தைக்கு முன்பாக பிரசாரம் ஆரம்பிக்கப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக ஆதரவாளர்கள் பெருந்தொகையான பட்டாசுகளை வெடிக்கச் செய்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காவல்துறையினர் 5 பேர் உட்பட 7 பேர் காயமடைந்த நிலையில் தற்போது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் பொது வேட்பாளருக்கு கிழக்கில் அமோக வரவேற்பு

தமிழ் பொது வேட்பாளருக்கு கிழக்கில் அமோக வரவேற்பு

வைத்தியசாலையில் அனுமதி 

பாதுகாப்பு கடமைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த 5 காவல்துறை உத்தியோகத்தர்களும் மேலதிகமாக பொதுமக்களில் இருவரும் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சஜித்தின் பிரசார கூட்டத்தில் திடீர் விபத்து! 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி | Sudden Accident In Sajith Rally 5Policemen Injured

இந்த நிலையில் விபத்து இடம்பெற்ற போது கடமையில் இருந்த ஏனைய காவல்துறை உத்தியோகத்தர்கள் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கேற்றுள்ள மேற்படி பிரசார கூட்டம் கண்டியில் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண சமூக மக்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

கிழக்கு மாகாண சமூக மக்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

சஜித்திற்கு சுமந்திரன் ஆதரவு : கிண்டலடிக்கும் சிறிலங்கா ஜனநாயக கட்சி

சஜித்திற்கு சுமந்திரன் ஆதரவு : கிண்டலடிக்கும் சிறிலங்கா ஜனநாயக கட்சி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...



ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி