திடீரென நிறுத்தப்பட்ட ஏல விற்பனை! சர்ச்சையில் பிரபு ஒருவரின் மகன்
Car
Economy
SriLanka
Auction Sale
Racer
By Chanakyan
இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட அதிசொகுசு கார்களின் ஏல விற்பனை திடீரென நிறுத்தப்பட்ட பின்னணி குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள பிரபு ஒருவரின் மகன் மற்றும் மோட்டார் ஓட்டபந்தைய வீரரின் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஏல விற்பனை நிறுத்தப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்