மனித உரிமை விவகாரத்தில் ஸ்ரீலங்கா பின்னடைவைச் சந்தித்துள்ளது - ஐ.நா அமர்வில் பிரித்தானியா கரிசனை
Sri Lanka
United Nations
Human Rights
By Vasanth
ஸ்ரீலங்காவில் கடந்தகால மனித உரிமை மீறல்கள் மீண்டும் தலைதூக்குவதற்கான ஆபத்து குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பிரித்தானியாவின் தென்னாசியா மற்றும் பொதுநலவாயத்திற்கான அமைச்சர் அஹமட் பிரபு ஜெனிவா அமர்விற்கான உரையாற்றும் போதே அந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,