விடுதலைப் புலிகளின் சீருடைகள் உள்ளனவா..! முன்னாள் எம்பியின் வீட்டில் சோதனை

Sri Lanka Police Sujeewa Senasinghe Liberation Tigers of Tamil Eelam
By Sumithiran Nov 04, 2024 07:39 PM GMT
Report

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வீடு பாணந்துறை வலன ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்திய சீருடைகளின் பாகங்கள் மற்றும் வாசகங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் நோக்கிலேயே இந்த சோதனை நடவடிக்கை அமைந்திருந்தது.

நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட தேடுதல் உத்தரவு

நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் அடிப்படையில், காவல்துறை அதிகாரிகள் குழு வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தியது.

விடுதலைப் புலிகளின் சீருடைகள் உள்ளனவா..! முன்னாள் எம்பியின் வீட்டில் சோதனை | Sujeewa Senasinghes House Raided By Police

ஆனால் அப்போது முன்னாள் எம்பி வீட்டில் இல்லை, தொழிலாளி மட்டும் இருந்துள்ளார். குறித்த தேடுதல் நடவடிக்கைகள் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டு ஊழியரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

(BSTHGK1)

காவல்துறையில் முறைப்பாடு

சம்பவம் தொடர்பில் சுஜீவ சேனசிங்க குருந்துவத்தை காவல்துறையில் முறைப்பாடு செய்ததுடன், தான் வீட்டில் இல்லாத போது காவல்துறை குழு என கூறிக்கொண்டு சிலர் தனது வீட்டை சோதனையிட்டதாக தெரிவித்தார். அவர்கள் உண்மையாகவே காவல்துறை அதிகாரிகளா என்பதை கண்டறியுமாறும் முறைப்பாட்டின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் சீருடைகள் உள்ளனவா..! முன்னாள் எம்பியின் வீட்டில் சோதனை | Sujeewa Senasinghes House Raided By Police

தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது : முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு

தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது : முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025